Blog

வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1000 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விநாயகர் சிலை இலவசம்

இந்த விநாயகர் சதுர்த்தியை இலவசமாக முக்கால் அடி விநாயகருடன் கொண்டாடுங்கள்

திருப்பூரின் 65 வருடம் பாரம்பரிய கடை

வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “P Ramalingam Dairy & Food Products” கடையில் 1000 ரூபாய்க்கு மேல் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முக்கால் அடி விநாயகர் சிலை இலவசம்.

இச்சலுகை செப்டம்பர் 15 முதல் 18 வரை மட்டும்.

நல்ல தரமான கீழே குறிப்பிட்டுள்ள பொருட்கள் இங்கே கிடைக்கும்
*பசு நெய்
*ஊத்துக்குளி வெண்ணெய்
*பிரெஷ் கிரீம்
*பன்னீர்
*பால் பொருட்கள்
*உணவுப் பொருட்கள்
*செக்கு எண்ணைய்
*அப்பளம்
*வடகம்
*பொன்னி அரிசி
*நாட்டு சக்கரை
*சுவையான ஊறுகாய்
*சிறுதானிய சத்து மாவு
*மருத்துவ குணமிக்க தொக்கு மற்றும் சூப் பொடி
*அக்மார்க் தேன்
*வாழைக்காய் சிப்ஸ்

  • 65 Year Old Shop
  • Famous for Butter | Ghee | Fresh Cream | Paneer | Cheese | Snacks
  • Quality and good taste

Location : 340/New 537 PN Road , Tirupur

tirupur #nammatirupur #food #sweets #viral #free #giveaway #vinayaga #vinayagarchathurthi #vinayagarchaturthi #vinayagar #ganesha #offer